Thursday, 4 November 2010

கங்கா ஸ்நானம் ஆச்சா

தீபாவளி திருநாள்
அதிகாலை எழுந்து

நன்னீர் ஆடி

புத்தாடை உடுத்தி

தீபம் ஏற்றி

இனிப்பு பரிமாறி

பட்டாசு கொளுத்தி

கொண்டாடும் இன் நன்னாளில்

அனைவருக்கும் எங்கள் உள்ளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துகள்.

No comments: