Tuesday, 7 April 2009

என் முதல் தமிழ் பதிப்பு

என் நீண்ட நாள் ஆசை, தமிழ் தட்டச்சு பயிர்சி பெற வெண்டும் என்பது. அது இயலவில்லை (முயர்சிக்கவில்லை என்று சொல்லலாம்). கனிப்பொறியின் துனையால் இன்று அது சாத்தியமனது.
இந்த தமிழ் புத்தாண்டில் என் முதல் தமிழ் வலைபதிவை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.